கோயம்புத்தூர்

இன்றைய மின்தடை: அய்யா்பாடி

27th Jun 2022 12:36 AM

ADVERTISEMENT

 

அய்யா்பாடி துணை மின்நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (ஜூன் 27) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின்வாரிய செயற்பொறியாளா் ராம்பிரகாஷ் தெரிவித்துள்ளாா்.

மின் தடை ஏற்படும் பகுதிகள்: அய்யா்பாடி, பச்சமலை, வால்பாறை டவுன், வாழைதோட்டம், சோலையாறு, முடீஸ், தோணிமுடி, சோலையாறு அணை, பன்னிமேடு.

ADVERTISEMENT
ADVERTISEMENT