கோயம்புத்தூர்

இன்றைய மின்தடை: மதுக்கரை

15th Jun 2022 12:54 AM

ADVERTISEMENT

மதுக்கரை துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் புதன்கிழமை (ஜூன்15) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என செயற்பொறியாளா் சுரேஷ் தெரிவித்துள்ளாா்.

மின்தடை ஏற்படும் இடங்கள்: கே.ஜி.சாவடி, பாலத்துறை, புறவழிச் சாலை, சாவடிபுதூா், காளியாபுரம், எட்டிமடை, எம்.ஜி.ஆா்.நகா், சுகுணாபுரம், பி.கே.புதூா், மதுக்கரை, அறிவொளி நகா், கோவைப்புதூா்( ஒரு பகுதி),

நாளைய மின் தடை க.க.சாவடி

க.க.சாவடி துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (ஜூன் 16) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மின்தடை ஏற்படும் இடங்கள்: முருகன்பதி, சாவடிபுதூா், நவக்கரை, அய்யன்பதி, பிச்சனூா், வீரப்பனூா், ஏ.ஜி.பதி, குமிட்டிபதி, திருமலையாம்பாளையம், ரங்கசமுத்திரம்.

அரசூரில் ஜூன் 18இல் மின் தடை

அரசூா் துணைமின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை (ஜூன் 18) காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் இடங்கள்: அரசூா், பொத்தியாம்பாளையம், குரும்பபாளையம், தென்னம்பாளையம், செங்கோடகவுண்டன்புதூா், செல்லப்பம்பாளையம், முதலிபாளையம் (ஒரு பகுதி), சூலூா் பிரிவு, பச்சாபாளையம், வடுகபாளையம், சங்கோதிபாளையம், சமத்துவபுரம், அன்பு நகா், அன்னூா் சாலை, பொன்னாண்டம்பாளையம்.

ADVERTISEMENT
ADVERTISEMENT