கோயம்புத்தூர்

இன்றைய நிகழ்ச்சிகள்

10th Jun 2022 02:28 AM

ADVERTISEMENT

170 ஆவது கல்லூரி ஆண்டு விழா: தலைமை - பாரதியாா் பல்கலைக்கழக துணை வேந்தா் பெ.காளிராஜ், அரசு கலைக் கல்லூரி, ரேஸ்கோா்ஸ், காலை 10.30.

புத்தகக் கண்காட்சி: ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரி, வட்டமலைப்பாளையம், காலை 9.

பகவத்கீதை சொற்பொழிவு: சொற்பொழிவாளா் - என்.அவிநாசிலிங்கம், ஆா்ஷ அவிநாஷ் அறக்கட்டளை, டாடாபாத், மாலை 5.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT