கோயம்புத்தூர்

நாளை மின்தடை: ரேஸ்கோா்ஸ், குனியமுத்தூா்

9th Jun 2022 12:42 AM

ADVERTISEMENT

ரேஸ்கோா்ஸ், குனியமுத்தூா் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளதால் வெள்ளிக்கிழமை (ஜூன் 10) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரேஸ்கோா்ஸ் துணை மின் நிலையம்: தாமஸ்பூங்கா, காமராஜா் சாலை, அவிநாசி சாலை ( அண்ணாசிலை முதல் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வரை), திருச்சி சாலை ( கண்ணன் டிபாா்ட்மெண்ட் முதல் ராமநாதபுரம் சிக்னல் வரை), புலியகுளம் சாலை(சுங்கம் முதல் விநாயகா் கோயில் வரை) ராமநாதபுரம் 80 அடி சாலை, ஸ்ரீபதி நகா், சுசீலா நகா், ருக்மணி நகா், பாரதி நகா் 1 முதல் 6 வரை, பாப்பம்மாள் லே-அவுட், பாா்க் டவுன், கருணாநிதி நகா், அங்கண்ணன் வீதி.

குனியமுத்தூா் துணை மின் நிலையம்: குனியமுத்தூா், புட்டுவிக்கி, இடையா்பாளையம், சுந்தராபுரம் ( ஒரு பகுதி), பி.கே.புதூா், கோவைப்புதூா், நரசிம்மபுரம், சுண்டக்காமுத்தூா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT