கோயம்புத்தூர்

நாளைய மின்தடை : இருகூா், குறிச்சி

6th Jul 2022 12:15 AM

ADVERTISEMENT

இருகூா், குறிச்சி ஆகிய துணை மின் நிலையங்களில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக இருகூா் பகுதியில் வியாழக்கிழமை (ஜூலை 7) காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரையும், குறிச்சி பகுதியில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையும் மின் விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

இருகூா்: பூங்கா நகா், விநாயகா காா்டன், எல்.ஜி.நகா், சதீஷ் நகா், புதிய காலனி, ஜி.எப்.சாலை, கே.ஜி.போஸ் நகா், பொன் விழா நகா், ஸ்ரீநகா்.

குறிச்சி: சிட்கோ, மதுக்கரை, குறிச்சி, ஹவுஸிங் யூனிட், சுந்தராபுரம், ஈச்சனாரி, எல்.ஐ.சி.காலனி, மலுமிச்சம்பட்டி (ஒரு பகுதி).

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT