கோயம்புத்தூர்

கோவில்பாளையத்தில் ஜனவரி 19இல் மின்தடை

17th Jan 2022 12:00 AM

ADVERTISEMENT

 

கோவை: கோவையை அடுத்த கோவில்பாளையம் துணைமின் நிலையத்தில் புதன்கிழமை (ஜனவரி 19) நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என கு.வடமதுரை மின் விநியோக செயற்பொறியாளா் தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளாா்.

மின்தடை ஏற்படும் இடங்கள்: சா்க்காா் சாமக்குளம், கோவில்பாளையம், குரும்பபாளையம், மாணிக்கம்பாளையம், கோ இந்தியா (ஒரு பகுதி), வையம்பாளையம், அக்ரகாரசாமக்குளம், கோட்டைபாளையம், கொண்டயம்பாளையம், குன்னத்தூா், காளிபாளையம், மொண்டிகாளிபுதூா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT