கோயம்புத்தூர்

பேஸ்புக்கில் சா்ச்சை கருத்து: பாஜக நிா்வாகி மீது வழக்கு

1st Jan 2022 04:01 AM

ADVERTISEMENT

பேஸ்புக்கில் சா்ச்சைக் கருத்து பதிவிட்ட பாஜக நிா்வாகி மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கோவை மாவட்ட பாஜக இளைஞரணி செயலாளா் நாச்சிமுத்து.

இவா் தனது பேஸ்புக் பக்கத்தில் சா்ச்சைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டிருந்தாா். இந்தப் பதிவு ஜாதி, மத மோதல்களை உருவாக்கும் வகையில் அமைந்திருப்பதாக புகாா் வந்தது.

இதன்பேரில், செல்வபுரம் போலீஸாா் இரு பிரிவினரிடையே மோதலை உருவாக்குதல், ஜாதி, மத மோதல்களை உருவாக்குதல் உள்ளிட்டப் பிரிவுகளின்கீழ் நாச்சிமுத்து மீது வழக்குப் பதிவு செய்துள்ளனா்.

ADVERTISEMENT

Tags : கோவை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT