கோயம்புத்தூர்

பொள்ளாச்சி நகராட்சியில் திமுக வெற்றி

22nd Feb 2022 02:41 PM

ADVERTISEMENT

பொள்ளாச்சி: பொள்ளாச்சி நகராட்சியில் மொத்தம் உள்ள 36 வார்டுகளில் முப்பத்தி ஒரு வார்டுகளை திமுக கைப்பற்றி வெற்றிபெற்றுள்ளது.

பொள்ளாச்சி நகராட்சியில் 36 வார்டுகள் உள்ளன. இந்த ,வார்டுகளுக்கு  தேர்தல் நடைபெற்றது.மொத்தம் உள்ள முப்பத்தி ஆறு வார்டுகளில் 31 வார்டுகளை திமுக கைப்பற்றியது. 3 வார்டுகளில் மட்டுமே அதிமுக வெற்றி பெற்றது. இரண்டு வார்டுகளில் சுயேச்சை வேட்பாளர்கள் வெற்றி பெற்றனர்.
பொள்ளாச்சி நகராட்சியை அதிமுக கைப்பற்றியுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT