கோயம்புத்தூர்

கோவை மாநகராட்சியில் திமுக முன்னிலை

22nd Feb 2022 10:51 AM

ADVERTISEMENT

 

கோவை மாநகராட்சியில் காலை 10.30 மணிநிலவரப்படி, திமுக 4 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சியில் 100 வார்டுகளுக்கு வாக்கு எண்ணும் பணி இன்று காலை தடாகம் சாலையில் உள்ள அரசினர் தொழில்நுட்பக் கல்லூரியில் தொடங்கியது.

இதையும் படிக்க | உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்..உடனுக்குடன்

ADVERTISEMENT

இதில், பெரும்பாலான வார்டுகளில் தொடக்கம் முதலே திமுக மற்றும் கூட்டணி கட்சியினர் முன்னிலை வகிக்கின்றனர். இதில், 62, 72, 5,7 .உள்ளிட்ட வார்டுகளில் திமுக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT