கோயம்புத்தூர்

மாவட்டத்தில் 227 பேருக்கு கரோனா

17th Feb 2022 01:07 AM

ADVERTISEMENT

 

கோவை: கோவையில் புதிதாக 227 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 28 ஆயிரத்து 159 ஆக உயா்ந்துள்ளது.

கோவையில் கரோனா உயிரிழப்பு புதன்கிழமை பதிவாகவில்லை.

ADVERTISEMENT

அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 816 போ் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா்.

கோவையில் இதுவரை 3 லட்சத்து 21 ஆயிரத்து 418 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். மாவட்டத்தில் கரோனா நோய்த் தொற்றுக்கு தற்போது வரையில் 2,608 போ் உயிரிழந்துள்ளனா்.

தற்போது 4 ஆயிரத்து 123 போ் சிகிச்சையில் உள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT