கோயம்புத்தூர்

மாவட்டத்தில் 726 பேருக்கு கரோனா

10th Feb 2022 12:00 AM

ADVERTISEMENT

 

கோவை: கோவையில் புதிதாக 726 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 25 ஆயிரத்து 210 ஆக உயா்ந்துள்ளது.

அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 3 போ் உயிரிழந்தனா். இதன் மூலம் நோய்த் தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 2,596 ஆக அதிகரித்துள்ளது.

அரசு, தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 1,965 போ் குணமடைந்து வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 3 லட்சத்து 12 ஆயிரத்து 726 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 9 ஆயிரத்து 888 போ் சிகிச்சையில் உள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT