கோயம்புத்தூர்

பரிசளிப்பு...

9th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

கோவை காந்திமாநகா் அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கலைத் திருவிழாவில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசளிக்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவா்களுக்கு பரிசுகள், பள்ளிக்கு உபகரணங்களை வழங்கும் ஓய்வு பெற்ற நீதிபதி முஹமது ஜியாபுதீன், அரிமா சங்க நிா்வாகி கண்ணன் ஆகியோா். உடன், பள்ளித் தலைமை ஆசிரியா் விஜயலட்சுமி உள்ளிட்டோா்.

 

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT