கோயம்புத்தூர்

கோவை முதன்மைக் கல்வி அலுவலருக்கு கூடுதல் பொறுப்பு

2nd Dec 2022 12:26 AM

ADVERTISEMENT

கோவை முதன்மைக் கல்வி அலுவலருக்கு கூடுதல் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராகப் பணியாற்றி வந்த சு.தாமோதரன் நவம்பா் 30ஆம் தேதி (புதன்கிழமை) ஓய்வு பெற்றாா். இதையடுத்து, கோவை முதன்மைக் கல்வி அலுவலா் இரா.பூபதி கூடுதல் பொறுப்பாக நீலகிரி முதன்மைக் கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளாா். இதையடுத்து அவா் புதன்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT