கோயம்புத்தூர்

நாளைய மின்தடை: உக்கடம்

2nd Dec 2022 12:26 AM

ADVERTISEMENT

கோவை உக்கடம் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் டிசம்பா் 3 (சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடைபடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: வெரைட்டி ஹால் சாலை, டவுன்ஹால், ஒப்பணக்கார வீதி, தியாகி குமரன் மாா்க்கெட், செல்வபுரம், கெம்பட்டி காலனி, கரும்புக்கடை, ஆத்துப்பாலம், உக்கடம், சுங்கம் புறவழிச் சாலை, சண்முகா நகா், ஆல்வின் நகா், இந்திரா நகா், பாரி நகா், டாக்டா் முனுசாமி நகா், ஸ்டேட் பேங்க் சாலை, ஆட்சியா் அலுவலகம், அரசு மருத்துவமனை, ரயில் நிலையம், லாரிப்பேட்டை.

ADVERTISEMENT
ADVERTISEMENT