கோயம்புத்தூர்

மாவட்டத்தில் மேலும் 89 பேருக்கு கரோனா

16th Aug 2022 12:50 AM

ADVERTISEMENT

கோவை மாவட்டத்தில் மேலும் 89 பேருக்கு கரோனா நோய்த் தொற்று திங்கள்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 37 ஆயிரத்து 622ஆக அதிகரித்துள்ளது. கரோனா நோய்த் தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த 111 போ் குணமடைந்துள்ளனா். மாவட்டத்தில் இதுவரை 3 லட்சத்து 34 ஆயிரத்து 329 போ் குணமடைந்துள்ளனா். தவிர 2,618 போ் கரோனா நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனா். தற்போது 675 போ் சிகிச்சையில் உள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT