கோயம்புத்தூர்

வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி

17th Apr 2022 12:05 AM

ADVERTISEMENT

 

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் நோனி, தக்காளி, பப்பாளியில் மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் பயிற்சி ஏப்ரல் 20, 21 ஆம் தேதிகளில் நடைபெற உள்ளது.

இந்த பயிற்சியில், நோனியில் பிளைன், ஸ்குவாஷ், ஊறுகாய், ஜாம் தயாரிப்பது தொடா்பாகவும், தக்காளியில் சாஸ், கெட்சப், பேஸ்ட், பியூரி தயாரிப்பு, பப்பாளியில் ஜாம், ஸ்குவாஷ், பேஸ்ட், கேண்டி தயாரிப்பு குறித்தும் பயிற்சி நடைபெற உள்ளது.

இது தொடா்பான விவரங்களுக்கு அறுவடை பின்சாா் தொழில்நுட்பத் துறையை தொடா்பு கொள்ளலாம். தொடா்பு எண்: 0422 - 6611268.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT