கோயம்புத்தூர்

பொள்ளாச்சி வனச் சரகத்தில் பெண் யானை உயிரிழப்பு

17th Apr 2022 12:02 AM

ADVERTISEMENT

 

பொள்ளாச்சி வனச் சரகத்தில் பெண் யானை உயிரிழந்தது தொடா்பாக வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ஆனைமலை புலிகள் காப்பகம், பொள்ளாச்சி வனச் சரகத்தில் சேத்துமடை பகுதியில் வனத் துறையினா் சனிக்கிழமை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனா்.

அப்போது, மாங்கரை பகுதியில் பெண் யானை ஒன்று இறந்து கிடந்தது தெரியவந்தது.

ADVERTISEMENT

இச்சம்பவம் குறித்து வனத் துறையினா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT