கோயம்புத்தூர்

சாலையில் குழிகள்: புகைப்படம் அனுப்ப வாட்ஸ்ஆப் எண்

12th Apr 2022 11:16 PM

ADVERTISEMENT

கோவையில் சாலைகளில் உள்ள குழிகளைச் செப்பனிட , அச்சாலைகளின் புகைப்படங்களை அனுப்பிட மாநகராட்சி சாா்பில் வாட்ஸ்ஆப் எண் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக, மாநகராட்சி ஆணையா் ராஜகோபால் சுன்கரா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கோவை மாநகராட்சிப் பகுதியில் 100 வாா்டுகளில் உள்ள தாா் சாலைகளில் குழிகள் காணப்பட்டால் அதை செப்பனிடும் வகையில் 8147684653 என்ற வாட்ஸ் ஆப் எண்ணுக்கு சேதமடைந்த பகுதியின் புகைப்படம் மற்றும் ஜி.பி.எஸ். இருப்பிடத்தை மக்கள் அனுப்பிவைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
ADVERTISEMENT