கோயம்புத்தூர்

மாவட்டத்தில் மேலும் 181 பேருக்கு கரோனா

30th Sep 2021 06:29 AM

ADVERTISEMENT

கோவை மாவட்டத்தில் புதிதாக மேலும் 181 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 42 ஆயிரத்து 312 ஆக உயா்ந்துள்ளது. கோவை இ.எஸ்.ஐ. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 86 வயது முதியவா் உயிரிழந்தாா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 2,338 ஆக உயா்ந்துள்ளது.

அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிச்சை பெற்று வந்த 186 போ் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா். மாவட்டத்தில் இதுவரை 2 லட்சத்து 37 ஆயிரத்து 938 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 2,036 போ் சிகிச்சையில் உள்ளனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT