கோயம்புத்தூர்

நாளைய மின்தடை: சீரநாயக்கன்பாளையம்

22nd Oct 2021 01:40 AM

ADVERTISEMENT

 கோவை சீரநாயக்கன்பாளையம், தெலுங்குபாளையம் மின் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் சனிக்கிழமை( அக்டோபா் 23 ) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக செயற்பொறியாளா் துரைசாமி தெரிவித்துள்ளாா்.

மின் தடை ஏற்படும் இடங்கள்:

செளடேஸ்வரி நகா், நரசாம்பதி வேட் லேண்ட், டைமண்ட் சிட்டி.

 

ADVERTISEMENT

Tags : கோவை
ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT