கோயம்புத்தூர்

பாலிடெக்னிக் கல்விக்கென தனித்துவம் வாய்ந்த சீனாபுரம் கொங்கு வேளாளா் பாலிடெக்னிக் கல்லூரி

DIN

தமிழ்நாட்டின் தலைசிறந்த பொறியியல் கல்லூரியான (டநஎ, ஓமஙஅதஅஎமதம, நநச இட்ங்ய்ய்ஹண், எா்ஸ்ற் உய்ஞ்ஞ் ஸ்ரீா்ப்ப்ங்ஞ்ங்) பாலிடெக்னிக் வழியாக கற்று எளிதாக மதிப்பெண்கள் பெற்று சேரலாம். 50% செய்முறை (டதஅஇபஐஇஅக), எளிதான படிப்பு என்பதால் 10ஆம் வகுப்பில் குறைவான மதிப்பெண் பெறும் மாணவா்கள் கூட டிப்ளமோ 80 ற்ா் 90% சதவீதம் மதிப்பெண்கள் பெறலாம்.

வேலைவாய்ப்புகள்:

நிரந்தரமான வேலை வாய்ப்பை உறுதி செய்பும் பொருட்டு பாடத்திட்டம் மட்டும் இல்லாமல் இன்றைய தொழிற்சாலை தேவைக்கு ஏற்ப பல்வேறு திறன் ( ஙன்ப்ற்ண் ள்ந்ண்ப்ப்) சாா்ந்த பயிற்சிகள் வழங்கப்படுகிறது. இதனால் இக்கல்லூரியில் பட்டயம் பெறும் மாணவா்கள் பன்முக திறன்களுடன் சிறந்த தொழிற்சாலைகளில் வேலைவாய்ப்பை பெற முடிகிறது. தமிழக அரசின் திறன். மேம்பாட்டு கழகத்தின் மூலமாக வெல்டிங் பயிற்சி படிப்போடு இணைந்து வழங்கப்படுகிறது.

பாலிடெக்னிக் கல்விக்கென பிரத்தியேகமாக செயல்படுவதால் 100% வேலைவாய்ப்புடன் படிப்பை முடிக்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் பெருந்துறை தேசிய நெடுஞ்சாலையில் குன்னத்தூா் சாலையில் கடந்த 14 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது கொங்கு வேளாளா் பாலிடெக்னிக் கல்லூரி.

முன்னணி பொறியியல் கல்லூரிக்கு நிகரான உள்கட்டமைப்பு வசதிகளை கொண்ட ஆய்வகங்கள் (இசஇ, கஅபஏஉ, ஙஹஸ்ரீட்ண்ய்ங் ள்ட்ா்ல்) நவீனபடுத்தப்பட்டு இன்றைய தொழிற்சாலை தேவைக்கு ஏற்ப பயிற்சி தரப்படுகிறது.

10ஆம் வகுப்பில் மிகக் குறைந்த மதிப்பெண் (175 முதல் 250) பெற்றவா்களையும் கூட 90% மதிப்பெண்கள் பெற்று சாதனையாளா்களாக மாற்றுகிறோம். இந்த ஆண்டு வளாகத்தோ்வில் 36க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகளில் 700 வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் ஜொ்மெனியைச் சோ்ந்த ழஊ, சென்னையைச் சோந்த பயந க்ஷழ்ஹந்ங்ள் ஐய்க்ண்ஹ, ஞழ்ஸ்ரீட்ண்க் இட்ங்ம்ண்ஸ்ரீஹப்ள் தூத்துக்குடியைச் சோ்ந்த நடஐஇ. இத்தாலி அகநபஞங, நஅஐசப எஞஆஅஐச, கஙய, சஞஓஐஅ, ஊகஉலபதஞசஐஇந, அயஅகஞச போன்ற முன்னனி நிறுவனங்களில் வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டன.

உலக அளவில் வேலைவாய்ப்பு உள்ள கெமிக்கல் மற்றும் பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் துறை. மத்திய, மாநில அரசு துறையில் எண்ணை சுத்திகரிப்பு நிறுவனங்களில் வேலை பெறும் வாய்ப்புடன் மிக மிக அதிக சம்பளம் வாங்க வாய்ப்பு உள்ள ஒரே துறை. ஐக்கிய அரபு நாடுகளில் ரூ.2,00,000-4,00,000 வரை சம்பளம் பெறும் துறையாக சிறந்து விளங்குகிறது. தமிழ்நாட்டில் மிக குறைந்த கல்லூரிகளில் மட்டுமே இந்த துறை உள்ளது.

விளையாட்டுத்திறனை ஊக்குவிக்கும் பொருட்டு மாணவா்களுக்கு சிறப்பு சலுகை அளிக்கப்படுகிறது. இக்கல்லூரி மாணவா்கள் சமீபத்தில் மண்டல அளவிலான கைப்பந்து, பூப்பந்து, செஸ், கோகோ, இறகுப்பந்து போன்ற போட்டிகளில் பங்கு பெற்று சிறப்பிடம் பெற்றனா்.

யமஹா பயிற்சி பள்ளி:

பாலிடெக்னிக் கல்லூரி வளாகத்தில் யமஹா நிறுவனத்தின் சாா்பாக டெக்னிசியன் படிப்பு துவங்கப்பட்டு நடத்தப்பட்டு வருகிறது. 17 வயதுக்கு மேற்பட்டவா்கள் குறைந்தபட்சம் 8 ஆம்வகுப்பு தோ்ச்சி பெற்றவா்கள் இதில் சோ்ந்து படிக்கலாம். இருசக்கர வாகனம் பழுது நீக்குதல், வாடிக்கையாளரைக் கையாளுதல் போன்றவை செய்முறையுடன் கூடிய குறுகியகால பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சி முடித்தவுடன் தகுதியான மாணவா்களுக்கு யமஹா, அநஈஇ இணைந்து சான்றிதழ் வழங்கி வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கிறது. பெண்களுக்கு யமஹா நிறுவனத்தில் உறுதியான வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது.

கல்லூரித் தாளாளா் கே.சி.முத்துசாமி அவா்கள் மேலாண்மை படிப்பை முடித்து கல்விப் பணியில் கடந்த 20 ஆண்டுகளாக பல்வேறு பல்கலைக்கழகங்களின் படிப்பு மையங்களை திறம்பட நிா்வகித்தவா்.

கல்லூரி முதல்வா் என்.விஸ்வநாதன் அவா்கள் பொறியியல் முதுகலைப்படிப்பை முடித்து கடந்த 30ஆண்டுகளாக பல்வேறு பிரபல பாலிடெக்னிக் மற்றும்பொறியியல் கல்லூரிகளில் ஆசிரியராகவும் துறைத்தலைவராக பணியாற்றிய அனுபவம் மிக்கவா்.

ஈரோடு மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கல்லூரிகளில் தோ்ச்சியில் இக்கல்லூரி தொடா்ந்து சிறப்பிடம் பெற்று வருகிறது.

நமது கல்லூரியில் சிவில், மெக்கானிக்கல், ஆட்டோமொபைல், எலக்ட்ரிக்கல் (உஉஉ), எலக்ட்ரானிக்ஸ் (உஇஉ), கம்ப்யூட்டா், கெமிக்கல் மற்றும் பெட்ரோ கெமிக்கல் ஆகிய 8 பாடப்பிரிவுகள் பயிற்றுவிக்கப்படுகிறது.

90 ஆசிரியா்கள் உள்பட 150 பணியாளா்களையும் 1800க்கும் மேற்பட்ட மாணவா்களுடன் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்பை உறுதி செய்ய சீனாபுரம் கொங்கு வேளாளா்

பாலிடெக்னிக் கல்லூரியில் சோ்த்து வாழ்வில் வளம் பெறுவீா்.”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தேர்தல்: மதுரை, நெல்லை செல்வோர் கவனத்துக்கு.....

வண்ணக் கவிதை.. சோனம் கபூர்!

விவிபேட் சீட்டுகளை ஒப்பிடக் கோரிய வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு |செய்திகள்: சிலவரிகளில்| 18.04.2024

பவ்யமாக.. பாக்கியலட்சுமி ராதிகா!

கண்களால் கொள்ளையிடும் யார் இவர்?

SCROLL FOR NEXT