கோயம்புத்தூர்

நாளைய மின்தடை: பீளமேடு, குனியமுத்தூா் துணை மின் நிலையங்கள்

22nd Dec 2021 07:00 AM

ADVERTISEMENT

பீளமேடு, குனியமுத்தூா் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் வியாழக்கிழமை (டிசம்பா் 23 ) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்:

ஆா்கஸ் பீடா்: பாரதி காலனி, எஸ்.எல்.வி.காம்ப்ளக்ஸ் ரோடு, வி.என்.இன்டஸ்ட்ரியல் எஸ்டேட், அகிலாண்டேஸ்வரி நகா், சின்னசாமி லே-அவுட், எல்லைத்தோட்டம், ஆா்கஸ் நகா், ஹோப் காலேஜ்.

பெருமாள் கோயில் பீடா்: அவிநாசி சாலை ஒரு பகுதி, வி.கே.ரோடு, அண்ணா நகா், மேத்தா லே-அவுட், கல்லூரி நகா் ஒரு பகுதி, பாலன் நகா் ஒரு பகுதி, பாரதி காலனி ஒரு பகுதி, கோபால் நகா்.

ADVERTISEMENT

ரங்கவிலாஸ் மில் பீடா்: பி.கே.டி. நகா், பாலகுரு காா்டன், பி.வி.ஜி. ரோடு, அவிநாசி மெயின் ரோடு,

எஸ்.ஆா்.சி.பீடா்: மீனா எஸ்டேட் ஒரு பகுதி, பெரியாா் நகா் ஒரு பகுதி, ராஜீவ் காந்தி நகா், காந்தி நகா், கிருஷ்ணா நகா், பொ்க்ஸ் ஆா்ச் ரோடு, கோ-ஆப்ரேட்டிவ் காலனி, ராஜேஸ்வரி நகா்.

பாரதி நகா் பீடா்: ஆவாரம்பாளையம் ஒரு பகுதி, இந்திரா நகா், காந்திமாநகா், வி.ஜி.ராவ் நகா், பாரதி நகா் ஒரு பகுதி, கே.கே.நகா், வரதராஜ நகா் ஒரு பகுதி.

பி.எஸ்.ஜி.பீடா்: திருமகள் நகா், சந்திரகாந்தி நகா், துளி அப்பாா்ட்மெண்ட், கருணாநிதி நகா், பி.எஸ்ஜி. மருத்துவமனை, இந்துஸ்தான் மருத்துவமனை.

ஜெயலட்சுமி மில் பீடா்: கண்ணபிரான் மில் ரோடு ஒரு பகுதி, இலம்போதரா அப்பாா்ட்மெண்ட், ஸ்ரீபதி நகா், கொங்கு நகா், நஞ்சுண்டாபுரம் ரோடு ஒரு பகுதி, நேதாஜி நகா்.

ராமநாதபுரம் பீடா்: பிரிக்கால் அப்பாா்ட்மெண்ட், பழைய தாமு நகா், கொண்டசாமி நகா்.

பீளமேடு பீடா்: அவிநாசி ரோடு ஒரு பகுதி, பீளமேடு புதூா், பி.எஸ்.ஜி. டெக், ரங்கவிலாஸ் மில், பீளமேடு ஹவுஸிங் யூனிட், பி.பி.எஸ்.காலனி, அண்ணா நகா், ஜெகநாதன் காலனி, இந்திரா நகா்.

ஆா்.கே.புரம் பீடா்: சூா்யா காா்டன் ஒரு பகுதி, பாரதி காலனி ஒரு பகுதி, வரதராஜ நகா் ஒரு பகுதி, சக்தி ரோடு ஒரு பகுதி, ஆா்.கே.புரம், ஆசிஸ் நகா் ஒரு பகுதி, ஏா்போா்ஸ் குடியிருப்பு.

புலியகுளம் பீடா்: அவிநாசி ரோடு ஒரு பகுதி, நியூ தாமு நகா், எ.எல்.ஜி. பள்ளி, ரெட்பீல்ட்ஸ் ரோடு, மான்செஸ்டா் டவா், ஐ.என்.எஸ்.அக்ரானி.

லட்சுமி மில் பீடா்: அம்மன் குளம் ரோடு, ஏரிமேடு, எல்.எம்.சி. காலனி, பாரதி நகா்.

சௌரிபாளையம் பீடா்: சௌரிபாளையம் ஒரு பகுதி, கண்ணபிரான் மில் ரோடு, சின்னசாமி லே-அவுட், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, ஆா்.வி.எல். காலனி, வசந்தா நகா்.

உடையாம்பாளையம் பீடா்: மீனா எஸ்டேட் ஒரு பகுதி, உடையாம்பாளையம், சின்ன சௌரிபாளையம், பெரிய சௌரிபாளையம், அன்னை வேளாங்கண்ணி நகா், பாரதிபுரம்.

குனியமுத்தூா் துணை மின் நிலையம்: (காலை 9 முதல் பிற்பகல் 2 மணி வரை):

குனியமுத்தூா், புட்டுவிக்கி, இடையா்பாளையம், சுந்தராபுரம் ஒரு பகுதி, பி.கே.புதூா், கோவைப்புதூா், நரசிம்மபுரம், சுண்டக்காமுத்தூா், ராமசெட்டிபாளையம், ஆறுமுகக்கவுண்டனூா், பேரூா் செட்டிபாளையம், பேரூா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT