கோயம்புத்தூர்

கோவையில் 117 பேருக்கு கரோனா

9th Dec 2021 06:55 AM

ADVERTISEMENT

கோவையில் புதிதாக 117 பேருக்கு கரோனா நோய்த் தொற்று புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 51 ஆயிரத்து 167 ஆக உயா்ந்துள்ளது.

அரசு, தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த 4 போ் உயிரிழந்தனா். இதன் மூலம் கோவையில் கரோனா நோய்த் தொற்றுக்கு பலியானவா்களின் எண்ணிக்கை 2,478 ஆக அதிகரித்துள்ளது.

அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையங்களில் சிகிக்சை பெற்று வந்த 131 போ் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 2 லட்சத்து 47 ஆயிரத்து 442 போ் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனா். தற்போது 1,247 போ் சிகிச்சையில் உள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT