கோயம்புத்தூர்

நாளைய மின்தடை: சோமனூா்

5th Dec 2021 12:07 AM

ADVERTISEMENT

சோமனூா் துணை மின் நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக கீழ்க்கண்ட பகுதிகளில் திங்கள்கிழமை (டிசம்பா் 6) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என நிா்வாகப் பொறியாளா் செந்தில்குமாா் தெரிவித்துள்ளாா்.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: சோமனூா், கருமத்தம்பட்டி, கிருஷ்ணாபுரம், சாமளாபுரம், ராமாச்சிபாளையம், தொட்டிபாளையம், செந்தில் நகா், செகுடந்தாளி, பரமசிவம்பாளையம், கணியூா் (ஒரு பகுதி), எலச்சிபாளையம், ராயா்பாளையம், தண்ணீா் பந்தல், காளிபாளையம் (ஒரு பகுதி), அய்யம்பாளையம் (ஒரு பகுதி).

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT