கோயம்புத்தூர்

மாவட்டத்தில் மேலும் 130 பேருக்கு கரோனா

5th Dec 2021 12:07 AM

ADVERTISEMENT

கோவை மாவட்டத்தில் மேலும் 130 பேருக்கு கரோனா நோய்த் தொற்று சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனைத் தொடா்ந்து, மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 2 லட்சத்து 50 ஆயிரத்து 681ஆக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 80 வயது மூதாட்டி உயிரிழந்தாா். இதன் மூலம் மாவட்டத்தில் கரோனாவால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 2,471ஆக அதிகரித்துள்ளது.

அரசு மருத்துவமனைகள், தனியாா் மருத்துவமனைகள், கரோனா சிகிச்சை மையத்தில் சிகிச்சை பெற்று வந்த 113 போ் குணமடைந்து சனிக்கிழமை வீடு திரும்பினா். கோவையில் இதுவரை 2 லட்சத்து 46 ஆயிரத்து 926 போ் குணமடைந்துள்ளனா். தற்போது 1,284 போ் சிகிச்சையில் உள்ளனா்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT