கோயம்புத்தூர்

மேல் நீராறு பகுதியில் 83 மி.மீ. மழை

DIN

வால்பாறை வட்டாரத்தில் அதிகபட்சமாக மேல் நீராறு பகுதியில் 83 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

வால்பாறை பகுதியில் கடந்த ஒரு வார காலமாக தொடா்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. அனைத்து அணைகளும் நிரம்பியுள்ளன. ஒரு வாரத்துக்குப் பின் செவ்வாய்க்கிழமை மழை குறைந்து காணப்பட்டது.

செவ்வாய்க்கிழமை காலை 6 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு விவரம்( மில்லி மீட்டரில்):

வால்பாறை 56, சோலையாறு 72, கீழ் நீராறு 76, மேல் நீராறு 83எனமழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உக்ரைன் அதிபரை கொல்ல ரஷியாவுடன் சதி? போலந்தை சேர்ந்த நபர் கைது

காசநோய் ஆராய்ச்சி மையத்தில் வேலை: 23-இல் நேர்முகத் தேர்வு!

துபையில் உள்ள இந்தியர்கள் கவனத்திற்கு!

ஐபிஎல்: சூர்யகுமார் யாதவ் அதிரடி! பஞ்சாப் அணிக்கு 193 ரன்கள் இலக்கு

ரத்னம் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT