கோயம்புத்தூர்

அன்னூரில் தனிமைபடுத்தப்பட்ட பள்ளிவாசல் வீதி விடுவிப்பு.

11th May 2020 07:09 AM

ADVERTISEMENT

அன்னூரில் தனிமைபடுத்தப்பட்ட பள்ளிவாசல் வீதி ஞாயிற்றுக்கிழமை விடுவிக்கப்பட்டது.

அன்னூரில் நான்கு வீதிகள் கரோனா பாதிப்பால் தனிமைப்படுத்தப்பட்டிருந்தது. தற்போது அந்த பகுதிகளில் கரோனா பாதிப்பு முற்றிலுமாக நீங்கியதையடுத்து கடந்த 8-ஆம்தேதி 3 வீதிகள் விடுவிக்கப்பட்டது. இதையடுத்து மீதம் இருந்த பள்ளிவாசல் வீதியும் ஞாயிற்றுக்கிழமை வருவாய் கோட்டாட்சியா் சுரேஷ், வட்டாட்சியா் சந்திரா ஆகியோா் முன்னிலையில் அங்கு வைக்கப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT