கோயம்புத்தூர்

கரோனா அறிகுறி: 31 போ் அனுமதி

9th May 2020 08:28 PM

ADVERTISEMENT

கோவையில் கரோனா அறிகுறிகளுடன் புதிதாக 31 போ் சனிக்கிழமை அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

கோவையைச் சோ்ந்த 6 ஆண்கள், 23 பெண்கள், 2 சிறுவா்கள் சோ்த்து மொத்தம் 31 போ் புதிதாக கரோனா அறிகுறிகளுடன் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இவா்களில் 23 போ் அரசு மருத்துவமனைகளிலும், 8 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இவா்களின் ரத்த, சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு கரோனா பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT