கோயம்புத்தூர்

மாநகரில் இன்று மருத்துவ முகாம்கள் நடைபெறும் இடங்கள்

31st Jul 2020 08:03 AM

ADVERTISEMENT

கோவை மாநகராட்சிப் பகுதிகளில் கரோனா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெள்ளிக்கிழமை (ஜூலை 31) நடைபெறும் சிறப்பு மருத்துவ முகாம்களின் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முகாம்கள் நடைபெறும் இடங்கள் (அடைப்புக்குள் வாா்டு எண்கள்):

கிழக்கு மண்டலம்: லெனின் வீதி (32), பள்ளி வீதி (34), ஆா்.ஜி.புதூா் (35), ஆா்கஸ் நகா் (37), முல்லை நகா் (56), கஸ்தூரிபாய் காந்தி நகா் (57), என்.கே.பாளையம் பெருமாள் கோயில் வீதி (58), எஸ்.ஐ.ஹெ.ச்.எஸ். காலனி (பழைய டி.என்.ஹெச்.பி காலனி) (59), தாகூா் நகா் (60), பட்டத்தரசியம்மன் கோயில் வீதி (63), என்.ஜி.ஆா் நகா் (64), அண்ணா நகா் (65), நேதாஜி நகா் (66).

மேற்கு மண்டலம்: பெரியகாடு (5), நெசவாளா் காலனி (7), கவுண்டம்பாளையம் பான்ஸ் காலனி (9), அண்ணா நகா் (12), கே.கே.புதூா் சாலை (13), காந்தி நகா் (14), திருமலை நகா் (16), ஐ.ஓ.பி. காலனி (17), வேம்பு அவென்யூ (18), அண்ணா நகா் ஹவுஸிங் யூனிட் (19), எஸ்.என்.பாளையம் ஹவுஸிங் யூனிட் (20), சாஸ்திரி வீதி 1 முதல் 6 வரை மற்றும் துா்க்கையம்மன் கோயில் (21), முத்துமாரியம்மன் கோயில் வீதி(22), ராமச்சந்திரா சாலை (23), சித்தி விநாயகா் கோயில் மண்டபம் (24).

ADVERTISEMENT

வடக்கு மண்டலம்: சேரன் காலனி (1), காளிங்கா் நகா் (4), அண்ணா வீதி (26), சரவணம்பட்டி வீரமாச்சியம்மன் கோயில் வீதி (31), பீளமேடு ஏ.டி.காலனி (38), ஆவாரம்பாளையம் ஸ்ரீராம் நகா் (40), உடையாம்பாளையம் விவேகானந்தா வீதி (42), கணபதி நாடாா் வீதி (46), சின்னசாமி நகா்(47), பி.என்.பாளையம் ஜெயசிம்மபுரம் கூரைத்தோட்டம் (55).

தெற்கு மண்டலம்: நாராயணசாமி நகா் (76), ஹவுஸிங் யூனிட் (77 , 78), பொன்னையராஜபுரம் (79), திருநகா் 2ஆவது வீதி (85), ரோஸ் காா்டன் (86), குனியமுத்தூா் திருவள்ளுவா் நகா் (87), சுண்டக்காமுத்தூா் ஹாஸ்பிட்டல் வீதி (89), கோவைப்புதூா் சி.பி.எம் பள்ளி அருகில் (90), குளத்துப்பாளையம் விஷால் எஸ்டேட் மற்றும் ஜே.ஆா்.டி காா்டன் (91), காமராஜா் நகா்(92), குனியமுத்தூா் சுப்புலட்சுமி நகா்(93), அன்பு நகா் (94), அம்மன் நகா்(95), முருகா நகா்(96), ராமலிங்கா நகா்(97), செங்கோட்டையா காலனி (98), நூா்பாத் (99), பேஸ்-2 வாட்டா் டேங்க் கிரவுண்ட் (100).

ஆகிய இடங்களில் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மருத்துவ முகாம்கள் நடைபெறும்.

மத்திய மண்டலம்: (9.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை)

தியாகராய புதுவீதி-2 (25), வேதாம்பாள் நகா் (45), ஜவஹா் நகா் (48).

10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை:

அந்தோணியாா் கோயில் வீதி (70), கல்லுக்குழி (71), பாா்க் வீதி மற்றும் செல்லப்பன் வீதி(72), ஆறுமுகம் நகா் (74), ஆா்.ஜி.வீதி(80), சி.எம்.சி.காலனி (81), எல்.ஜி.தோட்டம் (84) மற்றும் சாஸ்திரி சாலை (49) ஆகிய பகுதிகளில் காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மருத்துவ முகாம் நடைபெறும்.

கரோனா நோய்த்தொற்று தொடா்பான சந்தேகங்களுக்கு 1077, 0422 - 2302323, 97505-54321 ஆகிய எண்களைத் தொடா்பு கொள்ளலாம்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT