கோயம்புத்தூர்

பிஏபி: முக்கிய அணைகளின் நீா் இருப்பு நிலவரம்

23rd Jan 2020 11:29 PM

ADVERTISEMENT

பரம்பிக்குளம்-ஆழியாறு (பிஏபி) திட்டத்தின் முக்கிய அணைகளில் வியாழக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி நீா் இருப்பு நிலவரம்:

சோலையாறு அணை: மொத்த உயரம் 160 அடி, 65 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 42 கன அடி, வெளியேற்றம் 1328 கனஅடி.

பரம்பிக்குளம் அணை: மொத்த உயரம் 72 அடி, 67 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 870 கன அடி, வெளியேற்றம் 1097 கன அடி.

ஆழியாறு அணை: மொத்த உயரம் 120 அடி, 94 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 372 கன அடி, வெளியேற்றம் 961 கன அடி.

ADVERTISEMENT

திருமூா்த்தி அணை: மொத்த உயரம் 60 அடி, 46 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 664 கனஅடி. வெளியேற்றம் 29 கன அடி.

அமராவதி அணை: மொத்த உயரம் 90 அடி, 55 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 12 கன அடி, வெளியேற்றம் 12 கன அடி.

ADVERTISEMENT
ADVERTISEMENT