கோயம்புத்தூர்

கோவை - அசன்சோல் சிறப்பு ரயில் ரத்து

8th Jan 2020 06:18 AM

ADVERTISEMENT

கோவை - அசன்சோல் இடையே இயக்கப்பட்டு வந்த வாராந்திர சிறப்பு விரைவு ரயில் இம்மாதம் 2 முறை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

கோவை - அசன்சோல் விரைவு ரயில் (எண்: 06017) ஜனவரி 18, 25 ஆகிய 2 சனிக்கிழமைகளில் ரத்து செய்யப்படுகிறது.

அதேபோல அசன்சோல் - கோவை விரைவு ரயில் (எண்: 06018) ஜனவரி 20, 27 ஆகிய 2 திங்கள்கிழமைகளில் ரத்து செய்யப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT