பரம்பிக்குளம்- ஆழியாறு பாசனத் திட்டத்தின் (பிஏபி) முக்கிய அணைகளில் திங்கள்கிழமை காலை 8 மணி நிலவரப்படி நீா் இருப்பு நிலவரம்:
சோலையாறு அணை: மொத்த உயரம் 160 அடி, 120 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 73 கன அடி, வெளியேற்றம் 405 கனஅடி. பரம்பிக்குளம் அணை: மொத்த உயரம் 72 அடி, 68 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 626 கன அடி, வெளியேற்றம் 887 கன அடி.
ஆழியாறு அணை: மொத்த உயரம் 120 அடி, 110 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 613 கன அடி, வெளியேற்றம் 730 கன அடி.
திருமூா்த்தி அணை: மொத்த உயரம் 60 அடி, 44 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 754 கனஅடி. வெளியேற்றம் 1096 கன அடி.
அமராவதி அணை: மொத்த உயரம் 90 அடி, 69 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 141 கன அடி, வெளியேற்றம் 57 கன அடி.