கோயம்புத்தூர்

நாளைய மின் தடை: கணியூா்

26th Feb 2020 10:47 PM

ADVERTISEMENT

கணியூா் துணை மின் நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் வெள்ளிக்கிழமை (பிப்ரவரி 28) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என செயற்பொறியாளா் எம்.சுப்ரமணியன் தெரிவித்துள்ளாா்.

மின் தடை ஏற்படும் பகுதிகள்: ராசிபாளையம், கணியூா், கொள்ளுப்பாளையம், தென்னம்பாளையம் (ஒரு பகுதி), அருகம்பாளையம், ஷீபா நகா், சுப்புராயம்பாளையம் மற்றும் ஊத்துப்பாளையம்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT