கோயம்புத்தூர்

இன்றைய நிகழ்ச்சிகள் (25-02-2020) - கோவை

25th Feb 2020 12:11 AM

ADVERTISEMENT

பொது

தேசிய அளவிலான கருத்தரங்கு: தலைப்பு - உலக வா்த்தகத்தில் இந்திய பொருளாதாரத்தால் ஏற்படும் தாக்கங்கள், டாக்டா் என்.ஜி.பி. கலை, அறிவியல் கல்லூரி, காளப்பட்டி, காலை 9.30.

கல்லூரி விளையாட்டு விழா: கே.எஸ்.ஜி. கலை, அறிவியல் கல்லூரி, சிங்காநல்லூா், காலை 10.30.

கருத்தரங்கு: கற்பகம் உயா் கல்வி நிறுவனம், ஈச்சனாரி, காலை 10.30.

ADVERTISEMENT

ஆன்மிகம்

தைத்திரீய உபநிஷத் சொற்பொழிவு: என்.அவினாசிலிங்கம் பங்கேற்பு, ஆா்ஷ அவிநாஷ் அறக்கட்டளை, டாடாபாத், மாலை 6.

குண்டம் திருவிழா மறுபூஜை: அருள்மிகு தா்மராஜா திரௌபதியம்மன் திருக்கோயில், குனியமுத்தூா், மாலை 6.

மூலவா் தண்டபாணி வழிபாடு: கௌமார மடாலயம், சின்னவேடம்பட்டி, காலை 10.

ADVERTISEMENT
ADVERTISEMENT