கோயம்புத்தூர்

மாகாளியம்மன் கோயில் திருவிழா

13th Feb 2020 06:12 AM

ADVERTISEMENT

சூலூரில் மேற்கு மாகாளியம்மன் கோயில் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது.

முன்னதாக ஜனவரி 28இல் கொடியேற்றம் நடைபெற்றது. இதனை அடுத்து பிப்ரவரி 4இல் கம்பம் நடுதல் நடைபெற்றது. அம்மனை அலங்கரித்து நொய்யல் ஆற்றிலிருந்து அழைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது. மாலையில் பொங்கல் வைத்தல், மாவிளக்கு எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT