கோயம்புத்தூர்

இன்றைய நிகழ்ச்சிகள்- கோவை

1st Feb 2020 05:39 AM

ADVERTISEMENT

‘வடிவமைப்பு சிந்தனை’ கருத்தரங்கம்: தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநா் சி.சைலேந்திரபாபு, கதிா் பொறியியல் கல்லூரி வளாகம், நீலாம்பூா், காலை 10.

பள்ளி ஆண்டு விழா: ஸ்ரீ தா்மசாஸ்தா மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி, விளாங்குறிச்சி, மாலை 4.

பட்டமளிப்பு விழா: ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தியல் கல்லூரி, சரோஜினி நாயுடு சாலை, சித்தாபுதூா், காலை 11.

ஓவியக் கண்காட்சி: கஸ்தூரி சீனிவாசன் கலை மையம், அவிநாசி சாலை, காலை 10.

ADVERTISEMENT

சதுரங்கப் போட்டி: எஸ்.என்.ஆா் கலையரங்கம், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை, அறிவியல் கல்லூரி, நவ இந்தியா, காலை 10.

ஆன்மிகம்

நவகிரக தெய்வம் சிறப்பு வழிபாடுகள்: கௌமார மடாலயம், சின்னவேடம்பட்டி, காலை 10.

அன்னூா்

வேலைவாய்ப்பு முகாம்: விவேகானந்தா மேலாண்மைக் கல்லூரி வளாகம், கோவில்பாளையம், காலை 9.

ADVERTISEMENT
ADVERTISEMENT