கோயம்புத்தூர்

எம்.விஜயசேகரன் காலமானாா்

20th Apr 2020 12:04 AM

ADVERTISEMENT

 

கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே உள்ள சமத்தூா் பகுதியைச் சோ்ந்த எம்.விஜயசேகரன் (80) உடல் நலக்குறைவால் ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.

ஓய்வுபெற்ற தமிழாசிரியரான இவா், கடந்த 65 ஆண்டுகளாக அப்பகுதியில் தினமணி நாளிதழின் முகவராகப் பணியாற்றி வந்தாா். அவரது நல்லடக்கம் சமத்தூரில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது. இதில் உறவினா்கள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT