கோயம்புத்தூர்

நாளைய மின்தடை:  பீளமேடு, பாப்பநாயக்கன்பாளையம்

4th Sep 2019 08:42 AM

ADVERTISEMENT

பீளமேடு, பாப்பநாயக்கன்பாளையம் துணை மின் நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக வியாழக்கிழமை (செப்டம்பர் 5) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை  மின்விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியத்தினர் தெரிவித்துள்ளனர். 
மின்தடை ஏற்படும் பகுதிகள்:  பாரதி காலனி, இளங்கோ நகர், புரானி காலனி, ஷோபா நகர், கணபதி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், போலீஸ் குடியிருப்பு, கிருஷ்ணராஜபுரம், அத்திப்பாளையம் பிரிவு, ராமகிருஷ்ணாபுரம், ஆவாரம்பாளையம், கணேஷ் நகர், வி.ஜி.ராவ் நகர், காமதேனு நகர், பி.எஸ்.ஜி. எஸ்டேட், பி.எஸ்.ஜி. மருத்துவமனை, நேரு வீதி, அண்ணா நகர், ஆறுமுகம் லே-அவுட், இந்திரா நகர், நவ இந்தியா, கோபால் நகர், பீளமேடு புதூர், எல்லை தோட்டம், வ.உ.சி. காலனி, பி.கே.டி. நகர், அகிலாண்டேஸ்வரி நகர், புலியகுளம், அம்மன் குளம், பாரதிபுரம், தாமு நகர், பாலசுப்ரமணியம் நகர், பாலகுரு கார்டன், செளரிபாளையம், கிருஷ்ணா காலனி, ராஜாஜி நகர், மீனா எஸ்டேட், உடையாம்பாளையம், ராஜீவ் காந்தி நகர், பார்சன் அபார்ட்மென்ட்ஸ், ஸ்ரீபதி நகர், கள்ளிமடை, ராமநாதபுரம், திருச்சி ரோடு (ஒரு பகுதி), நஞ்சுண்டாபுரம் ரோடு மற்றும் திருவள்ளுவர் நகர். 
கணபதி பேருந்து நிறுத்தம், சித்தாபுதூர், பழையூர், பாப்பநாயக்கன்பாளையம், ஜி.கே.என்.என். மருத்துவமனை, அலமு நகர், பாலாஜி நகர், ராமகிருஷ்ணா மருத்துவமனை, மின் மயானம் (பாப்பநாயக்கன்பாளையம், புதியவர் நகர், திருச்சி ரோடு இடது புறம் (சுங்கம் முதல் ஒலம்பஸ் வரை).
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT