கோயம்புத்தூர்

கொங்குநாடு கல்லூரியில் கல்வெட்டியல் பயிலரங்கம்

4th Sep 2019 08:41 AM

ADVERTISEMENT

கோவை, கவுண்டம்பாளையம் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி தமிழ் துறையும், கோவை பூ.சா.கோ. கலை அறிவியல் கல்லூரியின் கல்வெட்டியல் பட்டயப்படிப்புத் துறையும் இணைந்து கல்வெட்டியல் தொடர்பாக வரும் 7ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை 5 நாள்கள் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரியில் பயிலரங்கத்தை நடத்த உள்ளன. இதில் ஆர்வமுள்ள ஆசிரியர்கள், ஆய்வாளர்கள், மாணவர்கள் கலந்து கொள்ளலாம். 
 பயிலரங்கில் பங்கேற்க விரும்புவோர் தங்களது பெயரை கல்லூரியின் தமிழ் துறைத் தலைவர் க.முருகேசனை 9443821419 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT