கோயம்புத்தூர்

குறிச்சி, குனியமுத்தூர் குளத்தில்  தற்காலிக கண்காணிப்பு கேமராக்கள்

4th Sep 2019 08:39 AM

ADVERTISEMENT

விநாயகர் சிலைகளை குறிச்சி மற்றும் குனியமுத்தூர் குளங்களில் கரைக்கத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
விநாயகர் சதுர்த்தியை ஒட்டி கோவை மாவட்டம் முழுவதும் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இந்த சிலைகளைக் கரைக்க நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் உள்ள குளங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் துறையினர் செய்துள்ளனர். கோவை குறிச்சி குளம், குனியமுத்தூர் குளத்தில் சிலை கரைக்கப்படும் இடத்தில் பாதுகாப்பு மரத் தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு இடங்களிலும் 20 தற்காலிக சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. கேமரா பதிவுகளை கண்காணிக்க தற்காலிக கட்டுப்பாட்டு அறைகளும் அமைக்கப்பட்டுள்ளது. 
 

ADVERTISEMENT

MORE FROM THE SECTION

ADVERTISEMENT