கோயம்புத்தூர்

இன்றைய நிகழ்ச்சிகள்- கோவை

17th Nov 2019 05:10 AM

ADVERTISEMENT

கோவை

‘திருமந்திரம் ஓா் அறிமுகம்’ வகுப்பு: ஆா்ஷ வித்யா குருகுலம், ஆனைகட்டி, பிற்பகல் 3.

அறிவுத்திருக்கோயில் 25-ஆவது ஆண்டு நிறைவு வெள்ளி விழா: பி.என்.புதூா் மனவளக்கலை மன்றம், மாலை 5.

சங்கமம் அமைப்பின் 15-ஆவது ஆண்டு விழா: சிறப்பு விருந்தினா்- பேராசிரியா் சுப.வீரபாண்டியன், வி.ஆா்.கே. ஹால், வேலாண்டிபாளையம், மாலை 5.30.

ADVERTISEMENT

ஆன்மிகம்

பகவத் கீதை சொற்பொழிவு: கருத்தாளா்- பொன்மணி அவிநாசிலிங்கம், ஸ்ரீ ஷீரடி சாய்பாபா, துவாரகமாயி கோயில், பாரதி காலனி, பீளமேடு, மாலை 6.

ADVERTISEMENT
ADVERTISEMENT