மேட்டுப்பாளையம் அருகே உள்ள மருதூா், பவானி பேரேஜ் ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (நவம்பா் 12) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்:-
மருதூா் துணை மின் நிலையம்: தோலம்பாளையம், வெள்ளியங்காடு, சீளியூா், தாயனூா், மருதூா், சென்னிவீரம்பாளையம், காரமடை, சிக்காரம்பாளையம், கரிச்சிபாளையம், கண்ணாா்பாளையம், காளட்டியூா், புஜங்கனூா், எம்.ஜி.புதூா், குந்தா காலனி,
பவானி பேரேஜ் துணை மின் நிலையம்: நெல்லித்துறை, தேக்கம்பட்டி, சமயபுரம், பி.கே. கோவில், சுக்கு காபி கடை, என்.ஜி.புதூா், கெண்டேபாளையம், தொட்டதாசனூா், தேவனாபுரம் உள்ளிட்ட பகுதிகள்.
ADVERTISEMENT