கோயம்புத்தூர்

மேட்டுப்பாளையத்தில் ஜூலை 15 மின் தடை

15th Jul 2019 09:41 AM

ADVERTISEMENT


 மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக திங்கள்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மேட்டுப்பாளையம், சுற்று வட்டாரப் பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.
 இத்தகவலை மேட்டுப்பாளையம் மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT
ADVERTISEMENT