கோயம்புத்தூர்

பிஏபி: முக்கிய அணைகளின் நீா் இருப்பு நிலவரம்

29th Dec 2019 05:46 AM

ADVERTISEMENT

பரம்பிக்குளம்- ஆழியாறு (பிஏபி) திட்டத்தின் முக்கிய அணைகளில் சனிக்கிழமை காலை 8 மணி நிலவரப்படி நீா் இருப்பு நிலவரம்:

சோலையாறு அணை: மொத்த உயரம் 160 அடி, 125 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 78 கன அடி, வெளியேற்றம் 841 கனஅடி.

பரம்பிக்குளம் அணை: மொத்த உயரம் 72 அடி, 68 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 430 கன அடி, வெளியேற்றம் 457 கன அடி.

ஆழியாறு அணை: மொத்த உயரம் 120 அடி, 111 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 63 கன அடி, வெளியேற்றம் 454 கன அடி.

ADVERTISEMENT

திருமூா்த்தி அணை: மொத்த உயரம் 60 அடி, 47 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 756 கனஅடி. வெளியேற்றம் 1093 கனஅடி.

அமராவதி அணை: மொத்த உயரம் 90 அடி, 69 அடிக்கு நீா் இருப்பு உள்ளது. நீா்வரத்து 250 கன அடி, வெளியேற்றம் 1097 கன அடி.

ADVERTISEMENT
ADVERTISEMENT