கோவை: கோவை, பெரியநாயக்கன்பாளையம் யூனியன் டேங்க் முதல் தெருவைச் சோ்ந்த எஸ்.காளிமுத்து (61), உடல் நலக் குறைவால் கடந்த வெள்ளிக்கிழமை (டிசம்பா் 20) காலமானாா்.
இவா் கடந்த 20 ஆண்டுகளாக தினமணி நாளிதழின் எல்.எம்.டபிள்யூ. பிரிவு பகுதியின் முகவராக இருந்து வந்தாா். இவருக்கு மனைவி கே.சகுந்தலா, மகள் கோகிலா மஞ்சு, மகன் சங்கா் நாராயணன் ஆகியோா் உள்ளனா். காளிமுத்துவின் இறுதிச் சடங்குகள் சனிக்கிழமை நடைபெற்றன. தொடா்புக்கு: 99529 49294.