கோயம்புத்தூர்

நாளைய மின்தடை

18th Aug 2019 08:59 AM

ADVERTISEMENT

அரசூர்
கோவை, அரசூர் துணை மின்நிலையத்தில் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 19) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக கீழ்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.
 மின்தடை ஏற்படும் பகுதிகள்: அரசூர், பொத்தியம்பாளையம், குரும்பபாளையம், தென்னம்பாளையம், செங்கோடகவுண்டன்புதூர், செல்லப்பம்பாளையம், பச்சாபாளையம், வடுகபாளையம், சங்கோதிபாளையம், சமத்துவபுரம், அன்பு நகர், அன்னூர் சாலை, பொன்னாண்டம்பாளையம், மோளபாளையம்.
 அய்யர்பாடியில்...
 வால்பாறை, ஆக. 17: வால்பாறையை அடுத்த அய்யர்பாடி துணை மின்நிலையத்தில் நடைபெறவுள்ள மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக திங்கள்கிழமை (ஆகஸ்ட் 19) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரிய செயற்பொறியாளர் எஸ்.ராம்பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
 மின் தடைபடும் பகுதிகள்: அய்யர்பாடி, ரொட்டிக்கடை, அட்டகட்டி, வாட்டர் ஃபால்ஸ், குரங்குமுடி, தாய்முடி, ஷேக்கல்முடி, சின்னக் கல்லாறு, பெரிய கல்லாறு, ஹைபாரஸ்ட், சோலையாறு நகர், முடீஸ், உருளிக்கல், வால்பாறை, சின்கோனா, பன்னிமேடு, மானாம்பள்ளி.

ADVERTISEMENT
ADVERTISEMENT