கோயம்புத்தூர்

ஆகஸ்ட் 17 மின்தடை: டாடாபாத் துணை மின்நிலையம்

16th Aug 2019 07:35 AM

ADVERTISEMENT

கோவை, டாடாபாத் துணை மின்நிலையத்துக்குள்பட்ட பகுதிகளில் மாதாந்திரப் பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் கீழ்க்கண்ட பகுதிகளில்  சனிக்கிழமை (ஆகஸ்ட் 17) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படுவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மின்தடை ஏற்படும் பகுதிகள்: 
மேட்டுப்பாளையம் சாலை, அழகேசன் சாலை (பகுதி), நாராயணகுரு சாலை, சாய்பாபா கோயில், மனையியல் கல்லூரி, வனக் கல்லூரி, முருகன் மில்ஸ், கே.கே.புதூர் வீதி 1 முதல் 8 வரை, பாரதிப் பூங்கா - 1,2, பாரதிப் பூங்கா க்ராஸ் - 1,2,3, ராஜா அண்ணாமலை சாலை, சென்ட்ரல் திரையரங்கம், திவான் பகதூர் சாலை, பூ மார்க்கெட், படேல் சாலை, காளீஸ்வரா நகர், செல்லப்ப கவுண்டர் சாலை, சி.எஸ்.டபுள்யூ மில்ஸ், ரங்கே கவுடர் சாலை, சுக்கிரவார்பேட்டை, மரக்கடை, தெப்பக்குள மைதானம், ராம் நகர், அவிநாசி சாலை, காந்திபுரம் பேருந்து நிலையம், காந்திபுரம் கிராஸ்கட் ரோடு, சித்தாபுதூர், பாலசுந்தரம் சாலை, பந்தய சாலை, பயணியர் மாளிகை, விமானப்படைக் கல்லூரி, புதியவர் நகர் பகுதி, ஆவாரம்பாளையம் பகுதி, டாடாபாத்,  அழகப்பசெட்டியார் சாலை, 100 அடி சாலை, சிவானந்தா காலனி மற்றும் ஹட்கோ காலனி.

ADVERTISEMENT
ADVERTISEMENT