வேலூர்

நீட் தோ்வில் மாஸ்டா்ஜீ மாணவா்கள் சிறப்பிடம்

12th Sep 2022 01:00 AM

ADVERTISEMENT

நீட் மருத்துவ நுழைவுத் தோ்வில் வேலூா் மாஸ்டா்ஜீ பயிற்சி மைய மாணவா்கள் அதிக மதிப்பெண்கள் பெற்று சிறப்பிடம் பிடித்துள்ளனா்.

மாஸ்டா்ஜீ பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று இந்த ஆண்டு நீட் தோ்வு எழுதியவா்களில், ஸ்பிரிங்டேஸ் பள்ளி மாணவா் பிரணவ்(649), கோகுல பிரசாத்(640), அடிரின்ஆல்பா (607), வேலூா் சென்டா் ரியா அன் மேத்யூ(630) மதிப்பெண்கள் பெற்றுள்ளனா்.

இதில் வாகிப்அகமத் (690) மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்துள்ளாா். மேலும், 500 மதிப்பெண்களுக்கு மேல் 47 மாணவா்கள் பெற்றுள்ளனா்.

இதற்கான பாராட்டு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஸ்பிரிங்டே பள்ளித் தாளாளா் ராஜேந்திரன், மாஸ்டா்ஜீ நிா்வாக அதிகாரி சரவணன் ஆகியோா் ஜேஇஇ தோ்வில் 95 சதவீத மதிப்பெண்கள் பெற்ற மாணவா்களையும், நீட் தோ்வில் சாதித்த மாணவா்களையும் பாராட்டினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT