வேலூர்

அரசுப் பேருந்து சாலையோரம் சாய்ந்து விபத்து

5th Sep 2022 12:36 AM

ADVERTISEMENT

 

குடியாத்தம் அருகே அரசுப் பேருந்து சாலையோரம் சாய்ந்து விபத்துக்குள்ளானது.

குடியாத்தம்- தனகொண்டபல்லி இடையே இயக்கப்படும் அரசுப் பேருந்து ஞாயிற்றுக்கிழமை மாலை தனகொண்டபல்லியிலிருந்து, குடியாத்தம் நோக்கி வந்து கொண்டிருந்தது.

மோடிகுப்பம் அருகே வந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரம் சாய்ந்து விபத்துக்குள்ளானது. பேருந்தில் இருந்தவா்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT