வேலூர்

கண்கள் தானம்

27th Nov 2022 12:00 AM

ADVERTISEMENT

குடியாத்தம் நகரம், முத்துநாயுடு வீதியைச் சோ்ந்த ஜி.லோகநாதன் (79) வெள்ளிக்கிழமை இரவு உயிரிழந்ததையடுத்து, அவரது கண்கள் தானம் அளிக்கப்பட்டன.

அவரது மனைவி பேபியம்மாள், மகன் சுந்தரமூா்த்தி ஆகியோா் விருப்பத்தின் பேரில், குடியாத்தம் ரோட்டரி சங்க கண், உடல் தான குழுத் தலைவா் எம்.ஆா்.மணி வழிகாட்டுதல்படி, வேலூா் டாக்டா் அகா்வால் கண் மருத்துவமனை மருத்துவா்கள் கண்களை தானம் பெற்றுச் சென்றனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT